Monday, March 23, 2009

கவிதை- நா.விச்வநாதன்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சிதானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.

Friday, January 16, 2009

அணைக்கட்டின்

நீர்த்தேக்கமென

என் காதல்

அதிலமரும்


வண்ணத்துப்பூச்சியாய்

நான்.....