நம்பிக்கைக்கு மிக அருகிலேயே
இருக்கிறது அவநம்பிக்கையும்...
தேர்ந்தெடுத்து பேசும் வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பலம் இழக்கின்றன
உன்னிடம் வந்து சேர்வதற்குள்....
சொன்னதும் சொல்லாததும்
இடம் மாறிக்கிடக்கின்றன...
Thursday, September 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment