Tuesday, July 29, 2008

தேக்கி வைத்த காதலை
மொத்தமாய் போட்டு உடைத்துவிட்டேன்
இன்னமும் தீர்ந்தபாடில்லை
வாழ்வு முடியும்வரை
கசிந்துகொண்டே இருக்கும்போல.....

2 comments:

இரா. கண்ணன் said...

ரொம்ப நல்லாயிருக்கு தலைவரே..

இரா. கண்ணன் said...

முடிந்தால் நிறை படமும் உங்கள் சின்ன வயது குழந்தை படமும் சேர்த்து அத்துடன் அதற்கு பொருத்தமான ஒரு கவிதையோட ஒரு பதிவு பண்ணவும்.